Paristamil Navigation Paristamil advert login

நீதானடி சொன்னே...

நீதானடி சொன்னே...

4 ஐப்பசி 2016 செவ்வாய் 20:58 | பார்வைகள் : 14411


 தோழி 1 : அவ்வளவு பெரிய கட்டுப் போட வேண்டிய அளவுக்கு உன் புருஷன் காதுல எப்படி அடிபட்டது?" 

 
தோழி 2 : "நீதானடி சொன்னே... தோசைக்கல் வாங்கினதை மறைக்காதே, உன் புருஷன் காதுல போட்ருன்னு." 
 
தோழி 1 : ????? 

2 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2