Paristamil Navigation Paristamil advert login

மந்திரியாரே ஏன் அடிக்கிறீங்க?

மந்திரியாரே ஏன் அடிக்கிறீங்க?

3 புரட்டாசி 2016 சனி 00:58 | பார்வைகள் : 14232


 மந்திரியாரே ஏன் அவனை அடிக்கிறீங்க?

 
மன்னா, நம்ம ராணுவ ரகசியத்தை வெளியில சொல்ட்டான். 
 
நம்மகிட்டதான் ராணுவமே கிடையாதே...!
 
அதைத்தான் சொல்லிட்டான்...! 
 

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2