Paristamil Navigation Paristamil advert login

பேசற வியாதி இருக்கு!

பேசற வியாதி இருக்கு!

28 ஆடி 2016 வியாழன் 00:10 | பார்வைகள் : 14788


 டாக்டர்! என் கணவருக்கு தூக்கத்துலே பேசற வியாதி இருக்கு! என்ன பண்ணா சரியாகும்?


அவ‌ர் முழிச்சிக்கிட்டு இருக்கும் போது பேச‌ வாய்ப்பு கொடுங்க‌..

உன்னை நம்பி வந்தவங்களை ஏமாற்ற உனக்கு எப்படி மனசு வருது..

நம்பி வரவங்களைத்தான் ஏமாற்ற முடியும்...நம்பாதவங்களை எப்படி ஏமாற்ற முடியும்?
 

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2