Paristamil Navigation Paristamil advert login

உயிரோட இருக்குறது நீங்க தான்...

உயிரோட இருக்குறது நீங்க தான்...

20 ஆடி 2016 புதன் 13:02 | பார்வைகள் : 16691


 பேஷன்ட்: ஒரு மாசமா உங்ககிட்டே வைத்தியம் பாத்தும் ஒன்னுமே சரியாகாதது வருத்தமா இருக்கு டாக்டர்!


டாக்டர்: என் சர்வீஸுலேயே நான் ஒரு மாசம் வைத்தியம் பாத்து உயிரோட இருக்குறது நீங்க ஒருத்தர் தான். அதை நினச்சு சந்தோஷப்படுங்க..

"அந்த டாக்டர் ஆபரேஷன் பண்றப்ப கூட மயக்க மருந்து யூஸ் பண்ண மாட்டாரு."

"அடடா, ஆச்சர்யமா இருக்கே!"

"ஆனா, முதல்லேயே ஃபீஸ் எவ்வளவு ஆகும்னு சொல்லிடுவாரு!"

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2