ராமாயண புத்தகத்தை எடுத்து வச்சீங்களா...???
23 கார்த்திகை 2017 வியாழன் 15:44 | பார்வைகள் : 16230
மனைவி: ட்ரெயின் கிளம்பிடுச்சு... ஏங்க... அந்த ராமாயண புத்தகத்தை எடுத்து வச்சீங்களா?
கணவன்: நாம போறதோ ஹனிமூன்... எதுக்கு ராமாயண புத்தகம்?
மனைவி: அதுலதான் ட்ரெயின் டிக்கட்டை வச்சிருந்தேன்.
கணவன்: ????..........
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire