பிறகு ஏன் பிச்சை எடுக்கிறாய்..?
15 கார்த்திகை 2017 புதன் 17:22 | பார்வைகள் : 14839
பிச்சைக்காரன் : “பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் ” என்ற புத்தகத்தை எழுதியது நான் தான்..!
ஒருத்தன் : பிறகு ஏன் பிச்சை எடுக்கிறாய்..?
பிச்சைக்காரன் : அந்த ஆயிரம் வழிகளில் இதுதான் முதல் வழி…
ஒருத்தன் : ????????........
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire