உனக்கு என்ன வயசு...??
2 கார்த்திகை 2017 வியாழன் 05:07 | பார்வைகள் : 14890
நீதிபதி: உனக்கு என்ன வயசு?
கைதி: ஐம்பதுங்க.
நீதிபதி: முப்பத்தைஞ்சுன்னு போட்டிருக்கே.
கைதி: அது, வழக்கு ஆரம்பிச்சப்போ உள்ள வயசுங்க.
நீதிபதி: ...........???
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire