ரெண்டு இட்லியை முழுசா சாப்பிட முடியலையே..
27 மார்கழி 2014 சனி 17:33 | பார்வைகள் : 16863
(நடிகர் வடிவேலும் நடிகர் பார்த்திபனும் உரையாடுவது போல நினைத்து கொள்ளலாம்) வடிவேல்: அண்ணே வணக்கம்... பார்த்திபன்: தம்பி வணக்கம் வடிவேல்: என்னாண்ணே வணக்கம் சொன்னதுக்கெல்லாம்..
பார்த்திபன்: என்ன தம்பி வணக்கம் சொன்னதுக்கெல்லாம்...
வடிவேல்: அது இல்லிங்க.. ஒரு மரியாதைக்கு..
பார்த்திபன்: நான் லிங்காவை பர்ஸ்ட் ஷோ பர்ஸ்ட் ரோவில் உட்கார்ந்து பார்த்துட்டேன் (வடிவேல் மைண்ட் வாய்ஸ் என்னான்னு உங்களுக்கு தெரியும்)
வடிவேல்: என்னண்ணே தலையையே உத்துப் பார்க்கிறீங்க...
பார்த்திபன்: ஏன் தலையில இவ்வளவு தண்ணியா இருக்கு
வடிவேல்: குளிச்ச பின்னாடி தலையை துவட்டலை அதான்...
பார்த்திபன்: குளிக்கறதுக்கு முன்னாடி எந்த கேணையன் தலையை துவட்டுவான்...
வடிவேல்: ஆஹா.. டாப்பிக்க மாத்துவோம்.. அண்ணே.. இந்த கடன்கார பயலுக தொல்லை தாங்கலை.. ரெண்டே ரெண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியலைண்ணே..
பார்த்திபன்: எவன்டா இரண்டு இட்லியை முழுசா சாப்பிடுவான்? பிச்சு பிச்சுதான் சாப்பிடனும்... ஒரு இட்லியையே முழுசா சாப்பிட்டா விக்கிகிட்டு ஊதான்... இதுல ரெண்டு இட்லியை முழுசா சாப்பிடுறாராம் இவரு.. (தலைதெறிக்க வடிவேல் ஓடுவதை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்)
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire