அந்த ரகசியத்தை மட்டும் சொல்ல மாட்டேன்
15 மார்கழி 2014 திங்கள் 18:08 | பார்வைகள் : 17001
டாக்டர்: முன் பல் ரெண்டும் எப்டி விழுந்துச்சு...?
நோயாளி: சொல்ல மாட்டேன் டாக்டர்.
டாக்டர்: ஏன் ?
நோயாளி: நடந்ததை வெளில சொன்னா மீதி பல்லும் கொட்டிடும்னு என் மனைவி சொல்லி இருக்கா டாக்டர்.
நண்பர் 1: ஏண்டா இவ்ளோ சோகமா இருக்க...?
நண்பர் 2: என் வைய்ப் ஒரு மாசம் என்கூட பேச மாட்டேன்னு சொல்லிட்டாடா...
நண்பர் 1: அப்போ அதுக்கு நீ சந்தோஷம் தானடா படணும்... ஏன் வருத்தப் படற ?
நண்பர் 2: அந்த ஒருமாசம் இன்னையோட முடியுதுடா... நண்பர் 1: !!???
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire