Paristamil Navigation Paristamil advert login

இன்னொரு திருமணமா?????

இன்னொரு திருமணமா?????

1 மாசி 2016 திங்கள் 08:24 | பார்வைகள் : 16257


 ஏங்க… நான் செத்துட்டா இரண்டாவதா கல்யாணம் செஞ்சுக்குவீங்களா?”

 
சத்தியமா பண்ணமாட்டேன்”
 
என் மேலே உங்களுக்கு அவ்வளவு பிரியமா?”
 
வாழ்க்கையில, மறுபடியும் நான் கஷ்டப்பட்டு ஏமாற தயாராயில்லைன்னு சொல்ல வந்தேன்
 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3