சட்ட வல்லுனர்களுடன் விவாதித்த விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட பெண் உருவ ரோபோ
12 ஐப்பசி 2022 புதன் 08:11 | பார்வைகள் : 16868
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட பெண் உருவ ரோபோ இங்கிலாந்து சட்ட வல்லுனர்களுடன் கலை மற்றும் தொழில்நுட்பம் குறித்து விவாதித்தது.
உலகின் முதல் அல்ட்ரா-ரியலிஸ்டிக் AI மனித உருவ ரோபோவான இதற்கு ஐ-டா என பெயரிடப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி அமர்வு ஒன்றில் ஐ-டா திட்டத்தின் தலைவர் மற்றும் ஆர்ட் கேலரி இயக்குனர் ஐடன் மெல்லருடன் கேள்விகளுக்கு பதிலளித்தது.
உயிருடன் இல்லாவிட்டாலும், தன்னால் கலையை உருவாக்க முடியும் என ரோபோ ஐ-டா தெரிவித்தது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire