Paristamil Navigation Paristamil advert login

Facebook வசதி மேலும் விஸ்தரிப்பு!

Facebook வசதி மேலும் விஸ்தரிப்பு!

6 மார்கழி 2020 ஞாயிறு 11:23 | பார்வைகள் : 14649


முன்னணி சமூக வலைத்தளமான பேஷ்புக்கின் ஊடாக அதிகளவில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமை அறிந்ததே .
 
இவற்றில் உண்மை தன்மையை காட்டிலும் போலியான தகவல்களே அதிகளவில் பகிரப்படுகின்றன .
 
இதனை தவிர்ப்பதற்காக பேஸ்புக் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது .
 
இப்படி இருக்கையில் தனது தளத்தின் ஊடாகவே உண்மை செய்திகளை தனது பயனர்களுக்கு கொண்டு செல்வதற்கு பேஸ்புக்கினால் அறிமுகம் செய்யப்பட்டதே Facebook News என்பதாகும் .
 
இவ்வசதியானது ஏற்கனவே அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .
 
இதனை அடுத்த வருடம் ஐக்கிய அமெரிக்காவிற்கு விஸ்தரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
 
எதிர்வரும் ஜனவரி 21 ஆம் திகதி இது அறிமுகம் செய்யப்படவுள்ளது . இதற்காக பேஸ்புக் நிறுவனமானது பல முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுகின்றது.

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2