Galaxy S9 மற்றும் S9 Plus கைப்பேசிகளின் விலைகளின் விபரம் வெளியானது!
9 மாசி 2018 வெள்ளி 08:06 | பார்வைகள் : 16271
சாம்சுங் நிறுவனம் இவ் வருடம் Galaxy S9 மற்றும் S9 Plus ஆகிய இரு கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளமை தெரிந்ததே.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களை அறிமுகம் செய்யவிருப்பதால் அதற்கு முன்னரே Galaxy S9 மற்றும் S9 Plus ஆகிய கைப்பேசிகளை சாம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் இக் கைப்பேசிகளின் விலை எவ்வளாக இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலின்படி Galaxy S9 கைப்பேசியானது 899 யூரோக்களாகவும், S9 Plus ஆனது 999 யூரோக்களாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire