Paristamil Navigation Paristamil advert login

புதிய பட்டன்களை அறிமுகம் செய்தது பேஸ்புக்!

புதிய பட்டன்களை அறிமுகம் செய்தது பேஸ்புக்!

26 மாசி 2016 வெள்ளி 10:49 | பார்வைகள் : 15224


 பேஸ்புக் நிறுவனமானது மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில், லைக் பட்டனுக்கு மேலதிகமாக  ‘wow’,’haha’, ‘love’,  ‘angry’, ‘sad’ ஆகிய பட்டன்களை அறிமுகம் செய்துள்ளது.

 
பேஸ்புக்  ரியாக்ஷன்ஸ்  என இவை அழைக்கப்படுகின்றன.
 
கோபம், துக்கம் ஆகியவற்றையும் வெளிப்படுத்தக்கூடிய பட்டன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை விசேடமானது.
 
இதனால், மகிழ்ச்சியடைய முடியாத தகவல்களையும் ‘லைக்’ செய்துகொண்டிருக்க வேண்டிய சங்கடம் தவிர்க்கப்படுகிறது.

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்