எச்சரிக்கை..!! பேஸ்புக்கில் பரவி வரும் ஆபாச வீடியோ - நீக்குவது எப்படி?
3 ஐப்பசி 2016 திங்கள் 19:12 | பார்வைகள் : 14259
பேஸ்புக்கில் குறுந்தகவல் மூலம் ஒருவகையான வைரஸ் பரவி வருவதாக பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பேஸ்புக் பாவனையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். இது எவ்வாறு பரவுகின்றது எனில் தமக்கு வரும் குறுந்தகவலில் தங்களது profile picture காணப்படும் நிலையில், அதனை ஆர்வத்துடன் அழுத்தி பார்வையிடுவதன் மூலம் இந்த வைரஸ் பரவுகின்றது.
இது இயல்பாகவே தமக்குரிய நண்பர்களுக்கு குறுந்தகவலாக செல்கின்றது. இவ்வாறான நிலையில் அதனை அழுத்தி பார்வையிடுவதனை தவிர்த்துக்கொள்ளவும். அவ்வாறு அழுத்தியிருந்தால் கீழ் கூறியவற்றை உடனடியாக பின்பற்றவும்.
ஒரு சில ஆபாச இணையதளங்களும் ஃபேஸ்புக் பக்கங்களும் சில மோசமான வீடியோக்களை பகிர்கின்றன.
சிலர் அதை கிளிக் செய்து பார்க்க எண்ணும் பொழுது அது அவர்களுடைய கணக்கு விபரங்களையும் ஒரு சாஃப்ட்வேர் அப்டேட்டுக்கான ஒப்புதலையும் பெற்றுக் கொள்கிறது.
அதன் மூலமாக அவர்களது கணனியில் வைரஸ் ஏற்றப்பட்டு உங்களது கணக்கில் அந்த இணையத்தளத்தின் வீடியோக்கள் உங்களது பெயர்களில் ஏற்றப்டுகிறது.
ஹாக் செய்பவர்கள் உங்கள் டைம்லைனில் ஆபாச வீடியோக்களை பதிவிட்டு உங்கள் நட்பு வட்டத்தில் உள்ள அனைவருக்கும் பகிர செய்கிறார்கள்.
ஒன்றல்ல இரண்டல்ல நூற்றுக்கணக்கான வீடியோக்கள் டைம்லைனில் பதிவாகிறது. இதை எதோ ஹாக் ப்ரோக்ராம் கொண்டு நடத்துகிறார்கள். (இந்த ஹாக் செய்பவர்கள் லிங்க் கொடுக்கும் வெப்சைட் புரியாத வெளிநாட்டு மொழியில் உள்ளது.)
பேஸ்புக்கில் பரவி வரும் ஆபச வீடியோ tag virus ஐ எப்படி நீக்குவது என்று தெரிந்து கொள்ள பின்வரும் வீடியோவை பார்க்கவும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
Skanda Dialects traduction - Interprète
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire