iPhone 7 தொடர்பான புதிய தகவல் கசிவு!
7 ஆவணி 2016 ஞாயிறு 21:05 | பார்வைகள் : 14671
அப்பிள் நிறுவனம் வெளியிடப் போகும் iPhone 7 ஸ்மார்ட் போன் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
iPhone 7 ஸ்மார்ட் போனில் இரண்டு ஸ்மார்ட்போன்கள் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒன்று 4.7 இன்ச் அளவுடையதாகவும், மற்றொன்று 5.5 இன்ச் அளவுடையதாவும் இருக்கும்.
இந்நிலையில் பெரிய அளவிலான iPhone 7 ஸ்மார்ட் போனின் செயல்பாடு தான் சிறப்பாக இருக்கும் என்று அந்நிறுவனத்தில் இருந்து வந்த நம்பத்தகுந்த தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.
அதாவது அந்நிறுனத்தின் KGI பாதுகாப்பு ஆய்வாளரான Min Ching Kuo கூறுகையில், iPhone 7 "Plus/Pro" ஸ்மார்ட் போன்கள் 3GB RAM உடன் வெளிவரும்.
இதில் 4.7 இன்ச் கொண்ட ஸ்மார்ட் போன் iPhone 6S மற்றும் 6S Plus ஸ்மார்ட் போன்களை போன்று 2GB RAM உடன் வெளிவருகிறது. இதனால் பெரிய அளவிலான iPhone 7 ஸ்மார்ட் போன் அதிக செயல்பாடு உடையதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை அப்பிள் நிறுவனம் வெளியிடவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
Skanda Dialects traduction - Interprète
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire