Samsung Galaxy Tab S வெளியீடு
10 வைகாசி 2014 சனி 17:34 | பார்வைகள் : 19189
தொழில்நுட்ப சாதனை உற்பத்தி செய்வதில் முன்னிலை வகிக்கும் சம்சுங் நிறுவனம் Galaxy Tab S புத்தம் புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்துள்ளது.
இந்த டேப்லட் ஆனது 8.4 அங்குலம், 10.5 அங்குலம் ஆகிய இரண்டு வகையான அளவுகளில் காணப்படுகின்றது.
Android 4.4 Kit Kat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இச்சாதனங்களில் நான்கு 1.9GHz Cores மற்றும் நான்கு 1.3GHz Cores இனை உடைய 8 Core Samsung Exynos 5420 Processor, 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2.1 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகினவும் உள்ளடக்கப்பட்டுள்ளது
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire