Paristamil Navigation Paristamil advert login

ZTE நிறுவனத்தின் Android ப்ரொஜெக்டர்

ZTE நிறுவனத்தின் Android ப்ரொஜெக்டர்

7 தை 2014 செவ்வாய் 12:04 | பார்வைகள் : 18718


 அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய மல்டி மீடியா ப்ரொஜெக்டர் ஒன்றினை ZTE நிறுவனம் அறிமுகம் செய்து வைத்துள்ளது.

Android 4.2 பதிப்பினைக் கொண்டுள்ள இப்புரொஜெக்டரினை ஒரே நேரத்தில் 8 வகையான சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்தக்கூடியதாக காணப்படுதல் சிறப்பம்சமாகும்.
 
இப்புரொஜெக்டரில் 4 அங்குல அளவுடைய தொடுதிரையும் காணப்படுகின்றது. இதில் Hotspot வசதியும் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்