Android 4.4.1 KitKat வடிவமைப்பில் கூகுள்
5 மார்கழி 2013 வியாழன் 10:14 | பார்வைகள் : 19043
மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டுவரும் இயங்குதளங்களில் கூகுளின் அன்ரோயிட் இயங்குதளமே பிரபல்யமானதாகும்.
இந்த இயங்குதளத்தின் Android 4.4 KitKat பதிப்பினை சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்ட கூகுள் தற்போது Android 4.4.1 KitKat எனும் புதிய பதிப்பினை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
விரைவில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்த இயங்குதளமானது Nexus 5, Nexus 4 மற்றும் Nexus 7 போன்ற சாதனங்களில் நிறுவப்பட்டு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துரு விளம்பரங்கள்
Skanda Dialects traduction - Interprète
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire